சருமத்தில் தேங்கியுள்ள அழுக்கு காரணமாகவே அதிகளவில் முகப்பருக்கள் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை சாறானது தொற்றுக்களை நீக்கி முகப்பருவை ஒரு சில நாட்களிலேயே சரிசெய்ய உதவுகின்றது.
எலுமிச்சை சாறினை ஒரு பஞ்சில் நனைத்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து விடுங்கள். உலர்ந்ததும் பின் முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை செய்வதினால் முகப்பரு மற்றும் வடுக்கள் விரைவில் நீங்கும்.
கருத்து தெரிவிக்க