உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இஞ்சியின் விலை அதிகரிப்பு!

இன்று (27) நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்,ஒரு கிலோகிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க