சினிமாசினிமாபுதியவை

PT Sir படத்தின் முதல் நாள் வசூல்

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரின் நடிப்பில் PT Sir திரைப்படம் நேற்று (மே 24) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் PT Sir திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளிலேயே உலகளவில் PT Sir திரைப்படம் 1 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க