உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்,
நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 18 மாவட்டங்களில் 12,197 குடும்பங்களை சேர்ந்த 45,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க