பண்பாடுபுதியவை

மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த (13) ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில்,நேற்று (21)ஆம் திகதி தேர்த்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க