உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

தலவாக்கலையில் விபத்து.ஒருவர் காயம்.

தலவாக்கலை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது

பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்து ஒன்றில் ஏறமுற்பட்ட 46வயதான ஒருவர் தவறி வீழ்ந்துள்ளார்.

இதனால் அவர் கடும் காயங்களுக்கு உள்ளானார்.

இதனையடுத்து அவர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருத்து தெரிவிக்க