உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரோபோவுடன் கை குலுக்கிய ரஷ்ய ஜனாதிபதி

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக ரஷ்ய அதிபர் ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனா சென்றுள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அவரை உற்சாகமாக வரவேற்றிருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் நாள் பயணத்தில் சீனாவின் வடக்கு மாகாணமான ஹெய்லாங்ஜியாங்கில் உள்ள ஹார்பின் நகருக்கு சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி
பின்னர் சீனா-ரஷ்யா சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு புடின் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த மின்சார கார்கள், நவீன கண்டுபிடிப்புகளையும் பார்வையிட்டுள்ளார்.

அப்போது அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ரோபோவுடன் புடின் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க