அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வெள்ளைப் பூண்டு கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெள்ளைப் பூண்டை நன்கு மசித்து அதனுடன் தேன், தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் பூசி வந்தால் பருக்கள் மறைவதைக் காணலாம்.
மேலும் வெள்ளைப் பூண்டில் உள்ள செலினியம் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து
முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது.
கருத்து தெரிவிக்க