மஞ்சளானது அழகு, ஆரோக்கியம் என பழங்காலத்தில் இருந்தே ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல் ஆகிய தோல் நோய்களை போக்குவதற்கும் கஸ்தூரி மஞ்சள் உதவுகின்றது.
கருத்து தெரிவிக்க