உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வணிக செய்திகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும்!

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் வெசாக் வாரம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,எதிர்வரும் (23,24) ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க