புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஹைதராபாத்-குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ச் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று இரவு 7.30 மணியளவில் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் ;அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பினை நீடிக்க இந்த வெற்றியானது அவசியம் என்பதால் இன்றைய போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

கருத்து தெரிவிக்க