நல்லெண்ணையை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் ஆற வைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து வர நரைமுடி வராது. முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
அத்தோடு கறிவேப்பிலை பொடி சாப்பிடுவதால் ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
இளநரை வராமல் தடுக்க இதை செய்யுங்கள்.
Related tags :
கருத்து தெரிவிக்க