சிங்கப்பூரின் முதலாவது பிரதமரும் நவீன சிங்கப்பூரின் ஸ்தாபகருமான Lee Kuan Yew, 25 ஆண்டுகள் பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில், Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்து
ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம்(Lawrence Wong) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
Lee Hsien loong பதவி விலகலுடன் சிங்கப்பூரின் லீ குடும்பத்தின் அரசியல் சகாப்தம் நிறைவிற்கு வருவதாக தெரிவிக்கப்கடுகிறது.
கருத்து தெரிவிக்க