உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்!

நேற்று (13.05) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்வி யொன்றுக்கு கல்வி கல்வியமைச்சர் பதிலளிக்கையில்,
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் உரிய புள்ளிகளை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும்,
விஞ்ஞான பாட வினாத்தாளில் இடம்பெற்றுள்ள தவறுகள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் அந்த வினாத்தாள்களைத் தயாரித்த விரிவுரையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க