இன்று (13.05) மாலை வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிச்சடங்கு,
கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகியது.
பின்னர் தினமும்,ஊர்சுற்றுக்காவியம் பாடுதலும் சடங்குப்பூஜையும் இடம்பெறும்.20ஆம் திகதி பொங்கலுக்கு நெல்குற்றும் நிகழ்வும் 21ஆம் திகதி அதிகாலையில் திருக்குளிர்ச்சி பாடுதலும்,
27 ஆம் திகதி எட்டாம்சடங்கும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க