சினிமாபுதியவை

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது!

இந்த ஆண்டு இந்தியாவின் பத்ம பூஷண் விருது மறைந்த நடிகரும்,அரசியல்வாதியுமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இந்தியாவின் டில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில்
விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இந்தியாவின் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க