நேற்று (10.05) தாய்வானில் ஹூலியன் மாகாண கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி மதியம் 3.45 மணியளவில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கயதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க