அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,
தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஃபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால், அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க