வேப்பிலை, வெள்ளரி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதனுடன் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பாக முகத்தில் அதை அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால், முகத்திலுள்ள சொர சொரப்பு தன்மை நீங்கி பொலிவடைந்து நல்ல பளபளப்பைத் தரும்.
பளபளப்பைத் தரும் வேப்பிலை!
Related tags :
கருத்து தெரிவிக்க