சினிமாபுதியவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம்!

லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில்,
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில்,
ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடிக்கின்றனர்.

தற்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டவருடன் ரஜினிகாந்த் சண்டையிடும் காட்சிகளில், அவரின் நடிப்பு மிகவும் அசத்தலாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க