ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் மேலதிக ஆதரவை வழங்குவதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் நோக்கமாகும்.
கருத்து தெரிவிக்க