கடந்த வியாழக்கிழமை(16.04) உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த அவர், சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளோடிமீர் ஜெலன்ஸ்கியுடன்(volodymyr zelensky) கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன், போரில் உக்ரைனுக்கு உதவியளிக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் 3,000 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.3.14 லட்சம் கோடி) மதிப்பிலான உதவி வழங்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க