புதியவைவிளையாட்டு செய்திகள்

ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாகி நடைபெற்று கொண்டு வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் மாற்றம்!

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் (28.04) நடைபெற்ற ஆட்டங்களில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூருவும், ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னையும் வெற்றி பெற்றன

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஐதராபாத் அணி 4வது இடத்திற்கும், 4வது இடத்தில் இருந்த லக்னோ அணி 5வது இடத்திற்கும் மாற்றம் அடைந்துள்ளது

இதில் 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன

கருத்து தெரிவிக்க