ஏப்ரல் 15ஆம் திகதி நிலவரப்படி, டொலரின் பெறுமதி 298.49 ரூபாயாக காணப்பட்டதுடன், நேற்று (16.04) இதன் பெறுமதி ரூ. 298.90 ஆகவும் இன்று (17.04) ரூ. 299.82 ஆக உயர்ந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணை காட்டுகிறது.
அமெரிக்க டொலரில் மாற்றம்!!
Related tags :
கருத்து தெரிவிக்க