புதியவைவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் உயிரிழப்பு!

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டெரெக் அண்டர்வுட்(Derek Underwood) தனது 78 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெரெக் அண்டர்வுட் 1966 முதல் 1982 வரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க