இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தங்க விலையில் மாற்றம்!!

இன்றையதினம்(10.04) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,349 ரூபாவாக காணப்படுகின்றது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க