இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமை!!!

உலக வங்கியின் அண்மைய அறிக்கையின் படி,இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க