அமெரிக்காவின் இரு நகரங்களான நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அத்தோடு, பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க