இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கையின் பணவீக்கம் குறைந்துள்ளது!!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன்
இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.

உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவுப் பொருள் அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் -0.5 சதவீதமாகக் குறைவடைந்தமையே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க