பெலவத்த சீனி தொழிற்சாலையின் சிரேஸ்ட நடவடிக்கை அலுவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
4 வோக்கிடோக்கிகள் மற்றும் அமைச்சுப் பாதுகாப்பு படையினரின் ஆடைகள் என்பவற்றை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொழிற்சாலையின் பணியாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர் நேற்று கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது அவரின் வாகனச்சாரதியும் கைதுசெய்யப்பட்டார்.
கருத்து தெரிவிக்க