சந்தேகத்துக்குரிய விடயங்கள்; தொடர்பில் 24 மணியத்தியாலங்களும் தகவல்களை பரிமாறிக்கொள்ள இராணுவம் பொதுமக்கள் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
113 என்ற இந்த இலக்கங்களுடன் பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய விடயங்கள் தொடர்பில் தகவல்களை தரலாம் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க