வணிக செய்திகள்

இந்தாண்டு அதிகமானோரால் விளையாடப்பட்ட டாப் 7 ஆன்லைன் கேம்கள்!

2023ஆம் ஆண்டில் அதிக ஆன்லைன் பயனர்களால் விளையாடப்பட்ட டாப் 7 ஆன்லைன் கேம்களை இதில் காணலாம்.

  1. PUBG – இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 28.5 கோடி பயனர்கள் உள்ளனர்.
  2. Fortnite – இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 24 கோடி பயனர்கள் உள்ளனர்.
  3. Counter-Strike: GO – இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3.5 கோடி பயனர்கள் உள்ளனர்.
  4. Minecraft – இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3.3 கோடி பயனர்கள் உள்ளனர்.
  5. ROBLOX – இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3.2 கோடி பயனர்கள் உள்ளனர்.
  6. League of Legends – இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3 கோடி பயனர்கள் உள்ளனர்.
  7. Cyberpunk 2077 – இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 2.8 கோடி பயனர்கள் உள்ளனர்.

கருத்து தெரிவிக்க