சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

துணைத் தலைவராக கிரிஸ் கெய்ல்

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் துணைத் தலைவராக கிரிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது, ஒருநள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநியமனம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க