பொன்மொழிகள்

காலம், நேரம்! – சிவானந்தர்

  • கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
  • அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் தூங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
  • அன்றாடம் சிறிது நேரமாவது நடைப்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.
  • சத்தான எளிய உணவை உண்ணுங்கள். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாதீர்கள்.
  • உலகில் நீ ஒரு வழிப்போக்கன். இந்த உண்மையை உணர்ந்தால் மனம் நல்வழியில் திரும்பி விடும்.

கருத்து தெரிவிக்க