- கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவற்றை கனவிலும் நினைக்கக் கூடாது.
- புகை, கள் போன்ற தீய பழக்கங்களையும் அறவே தவிர்க்கவேண்டும்.
- பதட்டத்தோடு எச்செயலையும் அணுகுதல் கூடாது.
- நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள்.
- நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள்.
- ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.
- பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
- தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள்.
- நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.
கருத்து தெரிவிக்க