உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கட்சி தாவியோருக்கு ஆப்பு – சு.க. அதிரடி!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஏனைய கட்சிகளுக்கு தாவிய  தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் உறுப்புரிமையை சுதந்திரக்கட்சி அதிரடியாக இரத்துச் செய்துள்ளது.

எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம். பௌசி, லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் உறுப்புரிமைகளே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளது.

இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீள பெறுவது தொடர்பில் தற்போது சட்ட ஆலோசனை பெறப்பட்டுவருகின்றது.

 

கருத்து தெரிவிக்க