திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று பகல் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது ஏற்படும் அரசியல் தலையீடுகள், வைத்தியசாலையில் தொடரும் மருந்து பற்றாக்குறை,தரமற்ற மருந்துகள் விநியோகித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்க்கோரி ஆர்பாட்டம்
இடம்பெற்றது.
கருத்து தெரிவிக்க