உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியான ரொபட் முகாபே காலமானார்

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியான ரொபட் முகாபே தனது 95 ஆவது வயதில் காலமானார்.

உடல் நலக் குறைவினாலே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க