விளையாட்டு செய்திகள்

ஐபிஎல்- டில்லியிடம் ராஜஸ்தான் தோல்வி. வாய்ப்பை இழந்தது.

ஐபிஎல் போட்டிகளில் பிளே ஓப் வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் போட்டித்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

12வது ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் டில்லி அணி, ராஜஸ்தான் அணியை, தோற்கடித்தது.

இதனையடுத்தே ராஜஸ்தான் அணி தொடர்பில் தொடர்ந்தும் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

கருத்து தெரிவிக்க