தமது நாட்டின் குறுந்தூர ஏவுகனை பரிசோதனைகளை அதிபர் கிம் ஜொங் யுன் பார்வையிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
ஜப்பான்- வடகொரியா கடற்பிரதேசத்திலேயே இந்த பரிசோதனைகள் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளன.
தமது தாக்குதல் திறனை அதிகரித்துக்கொள்ளவே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வடகொரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நடைமுறை சமாதான பாதையை வடகொரியா, கைவிடாது என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அமரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க