அழகு / ஆரோக்கியம்

உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் !

நிறைந்த சத்துகளும் சுவையை கொண்டதுமான உலர் திராட்சை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. திராட்சையில் பல வகை உண்டு.  இதில் விற்றமின் பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம், கல்சியம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனை உண்பதால் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் கொதிக்க வைத்தோ சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்.

இரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

குழந்தைகள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வளர்வார்கள்.

மலச்சிக்கல் குணமாகும்.

தொண்டை கரகரப்பு நீங்கும்.

மூலநோய் குணமாகும்.

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

உடல் எடை அதிகரிக்கும்.

 

கருத்து தெரிவிக்க