பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்களினால் நேற்று காலை 8 மணிக்கு தொடர்ந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.
அரசு மருத்துவமனைகளில் கடுமையான மருந்துகள் பற்றாக்குறை,உ/ தரத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மருத்துவ நியமனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வேலைநிறுத்த போர்த்தடம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க