உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக W.P.J. சேனாதிரா நியமனம்

யாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக W.P.J. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் .

இவர் நேற்று (20) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இதற்கு முன்னர் இருந்த பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரிய காலிக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றதையடுத்தே அப்பதவிக்கு W.P.J. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் நீர்கொழும்பு கட்டானை பொலிஸ் உயர்கல்வி பயிற்சிக்கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க