சினிமா

பிகில் பட ஸ்டாரின் “ஜடா” ரீசர்

பரியேறும் பெருமாள்’ படத்துக்கு பின்னர், தளபதி விஜய்யுடன் இணைந்து ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கதிர்.

இதனையடுத்து அவர் நடிக்கும் படம் ‘ஜடா’. இந்த படத்தை போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிக்க குமரன்.ஏ இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க, யோகி பாபு, ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 

பிகில் ஸ்டார் நடிக்கும் ஜடா படத்தின் டீசர் இதோ வீடியோ

கருத்து தெரிவிக்க