பொன்மொழிகள்

அறிவுள்ளவன்! – சாணக்கியர்

  • கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
  • அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
  • முட்டாளான மாணவனுக்குப் பாடம் கற்பிப்பதாலும், கெட்டவளான பெண்ணைக் காப்பாற்றுவதாலும் ஒரு அறிவாளி துன்பமடைந்து அவதியுறுகின்றனர்.

கருத்து தெரிவிக்க