ஹட்டன் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அந்தோணிமலை பகுதியில் மண்சரிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளது.
குறித்த மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காளிக இடங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர் .
மேலும் இங்குள்ள லயன் குடியிருப்பு பகுதியும் சரியும் நிலையில் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க