உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஹெரோயினுடன் கருவலகஸ்வெவ பி.ச. உறுப்பினர் கைது!

கருவலகஸ்வெவ பிரதேச சபை உறுப்பினர் தமயந்த ஏக்கநாயக்க ஆணைமடுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்ததாக காவல்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க