அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகம் மற்றும் தெற்கு ஆசியா என்பவற்றுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (11) காலை எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் விஜேராம இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது முன்னாள் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. ரெப்லிட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், பொதுஜன பெரமுனவின் இன்றைய பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவருடனான சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க