இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்குமிடையிலான போர் நிறுத்தம் நேற்று முதல் (நவம்பர் 27) காசா பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் லெபனானுக்கு திரும்பிச்செல்ல ஆரம்பித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க