ஞாபக சக்தியை அதிகரிக்க கடலையை தினமும் உண்ணலாம்.பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பகக் கட்டிகள் மற்றும் புற்று நோயை குணப்படுத்தவும் கடலையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். கடலையை உண்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம். அத்தோடு பெண்கள் தினமும் கடலையை உண்பதால் கர்ப்பப்பை கட்டிகள் மற்றும் நீர் கட்டிகள் ஏற்படுவதை தடுத்துக்கொள்ளலாம்.
கடலையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க